Facebook!

எங்கள் கார் சோதனை அறிக்கைகள் உங்கள் தனிப்பட்ட பயன் பாட்டிற்காக நிர்வகிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தீர்மான ஒப்பு கொள்ளுதலை தவிர, உண்மை தொடர்பான அறிக்கையானது  பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் எம்மால் பதிவு செய்யப்படும் மற்றும் பொருத்தமான நிலைப்பாடு போன்ற உண்மைகளை அடிப்படையாக கொண்டது. எங்கள் சேவையை வழங்குவதில், நாம் வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், போக்குவரத்துச் சேவையாளர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள் அல்லது உரிமையாளர்கள், எங்களோ டு கூட உடன்படாதவர்கள் போன்ற எப்படிப்பட்ட கடப்பாடுகளுக்கும் தன்மைகளுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக, நம் ஆய்வு மற்றும் விவர அறிக்கையானது கொள்வனவு செய்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனையாளர் விற்பனை செய்யும் பொருட்களின் தன்மைகளை போல.

வெளிக்காட்டமாட்டாது. நம்மால் வழங்கப்பட்ட தகவல்களும்  மற்றும் பரிந்துரைகளும் அதிகபடியான.

அங்கீகரிப்பிகோ அல்லது ஏற்று கொள்ளப்பட்ட பொருட்கள் பெறப்பட்ட வழிமுறைகளை நிர்ணகிக்கவோ அல்லது அவற்றின் தரத்தை பற்றியோ, வணிகர் - திறன் அல்லது எந்த காரியத்திற்கும் உகந்தது என்பதை போன்ற எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்கமாட்டாது. மேலே கொடுக்கப்படும் அறிக்கையானது சோதிக்கப்பட்ட நேரத்திற்கும் இடத்திற்கும் மாத்திரமே செல்லுபடியாகும்.